கந்தர்வகோட்டை வட்டத்தில் 21ஆம் தேதி மின்தடை!

மின் நிறுத்தம்

Update: 2024-08-20 04:52 GMT
ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வக்கோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர் தொண்டைமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல் மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் 21 ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News