ஆவல் சூரன்பட்டியில் 21 அடி உயரமுள்ள ஸ்ரீ கற்பனை சாமி திருக்கோவிலுக்கு நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது

ஆவல் சூரன்பட்டியில் 21 அடி உயரமுள்ள ஸ்ரீ கற்பனை சாமி திருக்கோவிலுக்கு நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது;

Update: 2025-02-02 14:11 GMT
ஆவல் சூரன்பட்டியில் 21 அடி உயரமுள்ள ஸ்ரீ கற்பனை சாமி திருக்கோவிலுக்கு நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது விருதுநகர் அருகே ஆவல்சூரன் பட்டி பார்டரில் சித்தூரில் இருந்து புளியங்குளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள 21 அடி உயரம் கொண்ட ஸ்ரீ கருப்பணசாமி திருக்கோவிலுக்கு நூதன ஆலய அஷ்ட வந்த மகா கும்பாபிஷேகம் இன்று வேத ஆகம முறைப்படி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இந்த கும்பாபிஷேகத்திற்கான விழா ஏற்பாடு கடந்த 31ஆம் தேதி காலை 8 மணி அளவில் தொடங்கியது தொடர்ந்து 31ஆம் தேதி மற்றும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டனர். அதை தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜை தொடங்கியது அதைத் தொடர்ந்து நாடி சந்தானம் மூலமந்திர ஜப ஹோமம் தீபாராதனை பூஜைகள் நடத்தப்பட்டனர் அதைத்தொடர்ந்து கடன் புறப்பாடு நடைபெற்ற மகா கும்பாபிஷேக தீபாராதனை விலை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News