மீமிசல் பகுதியில் 21.2 மில்லி மீட்டர் மழை பதிவு

வானிலை;

Update: 2025-09-26 03:20 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 25:09:2025 காலை 6 மணி - முதல் 26:09:2025 காலை 6 - மணி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளனர் அதில் மீமிசல் பகுதியில் 21.2மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Similar News