புன்னம் சத்திரம்- 22 வது வருடாந்திர விளையாட்டு போட்டியை கொண்டாடிய மாணாக்கர்கள்.

புன்னம் சத்திரம்- 22 வது வருடாந்திர விளையாட்டு போட்டியை கொண்டாடிய மாணாக்கர்கள்.;

Update: 2025-08-23 11:01 GMT
புன்னம் சத்திரம்- 22 வது வருடாந்திர விளையாட்டு போட்டியை கொண்டாடிய மாணாக்கர்கள். புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியின் 22 வது வருடாந்திர விளையாட்டுப் போட்டி பள்ளி வளாகத்தில் இன்று துவங்கியது. துவக்க நிகழ்வாக பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியில் வண்ண வண்ண உடை அணிந்து குழு நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் பெரியசாமி,தலைவர் பாண்டியன்,பரமக்குடி அரசு கலை கல்லூரியில் உடற்கல்வித்துறையைசேர்ந்த டாக்டர் எஸ் பிரசாத் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Similar News