தீவிபத்தில் வீடு இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்...*

தீவிபத்தில் வீடு இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்...*;

Update: 2025-04-02 17:12 GMT
விருதுநகரில் ஏற்பட்ட தீவிபத்தில் வீடு இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்... விருதுநகர் மேலத் தெருவில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிகாலையில் ராஜா என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீவபத்தில் அவரது வீடும் எரிந்து சாம்பலாகின. மேலும் அருகிலுள்ள 22 வீடுகளுக்கும் தீ பரவி மொத்தம் 23 வீடுகளும் தீயில் கருகி எறிந்து நாசமாகின. இதில் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உடமைகளை வழங்கினர். மேலும் இந்த நிகழ்வின் போது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

Similar News