ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 23 கிலோ கஞ்சா பரி முதல்
23 கிலோ காஞ்சி ரயில் நிலையத்தில் பறிமுதல்;
விருதுநகர் ரயில் நிலையத்தில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கு வங்காள மாநிலம் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர் ரயில்வே நிலையம் வந்த பொழுது அந்த ரயிலை விருதுநகர் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பணியாளர்களுடன் சோதனை செய்தனர் அப்பொழுது பின்பக்க பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனர் அப்பொழுது அந்தப் பையில் மூன்று பெட்டிகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது அவற்றின் எடை 23 கிலோ இருந்ததும் தெரியவந்த நிலையில் அந்த பை யார் வைத்தது யாருக்கு சொந்தமான பை என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் ரயிலில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது