காவேரிப்பட்டணம் பகுதிகளில் 23-ம் தேதி மின்சாரம் கட்.
காவேரிப்பட்டணம் பகுதிகளில் 23-ம் தேதி மின்சாரம் கட்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் வருகிற 23-ஆம் தேதிஅன்று ) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம, பெரியண்ணன்கொட் டாய், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், பனக முட்லு, தளியூர், மோரனஅள்ளி, சாப்பர்த்தி, கொத்தளம், போடரஅள்ளி, மலையாண்டஅள்ளி மற்றும் அதை சார்ரந்த கிராமங்களில் மின்சாரம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.