மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் அலகிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 தேர்வர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மர.சுகபுத்ரா பணி நியமன ஆணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற சாலை ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் அலகிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 தேர்வர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்களால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2025-08-29 15:28 GMT
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற சாலை ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று விருதுநகர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற சாலை ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 தேர்வர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்களால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Similar News