மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக செப்.25 அன்று கானா விளக்கு துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் நிறுத்தம்

மின்தடை;

Update: 2025-09-23 12:10 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள க.விளக்கு துணை மின் நிலையத்தில் வரும் செப்.25 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிராதுக்காரன் பட்டி, பிஸ்மி நகர், க.விளக்கு, குன்னூர், அரப்படி தேவன் பட்டி, அன்னை இந்திரா நகர், ரங்கசமுத்திரம், முத்தனம் பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Similar News