மத்தூர் அருகே 25 ஆண்டுகள் நிறைவு அரசு தொடக்க பள்ளி.

மத்தூர் அருகே 25 ஆண்டுகள் நிறைவு அரசு தொடக்க பள்ளி.;

Update: 2025-10-06 12:55 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி துவக்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகமாவட்ட செயலாளர் மதியழகன் கலந்து கொண்டு பள்ளியை பாராட்டி உறையயாற்றினர் அப்போது பள்ளிக்குமேற்கூரை அமைக்க ரூ.1லட்சம் காசோலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News