சத்தியில் அதிமுக சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாள் விழா
சத்தியில் அதிமுக சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாள் விழா
சத்தியில் அதிமுக சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாள் விழா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஜெய்சக்தி தியேட்டர் அருகே அதிமுக சார்பில் வீராபண்டி கட்டபொம்மனின் 266 -ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் பண்ணாரி, அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், அரியப்பம்பாளையம்பேரூர் கழக செயலாளர் , கொமாரபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.