ஊத்தங்கரையில் தீரன் சின்னமலை 269 வது பிறந்தநாள் விழா
ஊத்தங்கரையில் தீரன் சின்னமலை 269 வது பிறந்தநாள் விழா;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாள் விழா நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கத் தலைவர் வே. சந்திரசேகரன் தலைமை தாங்னிர். தீரன் சின்னமலை படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்