சேலம் மத்திய சிறையில் 27 கைதிகள் ரமலான் நோன்பு கடைபிடிப்பு

கண்காணிப்பாளர் வினோத் தகவல்;

Update: 2025-03-06 03:17 GMT
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம் கைதிகள் பலர் நோன்பு இருந்து வருகின்றனர். அதன்படி இந்தாண்டு ரமலான் பண்டிகையையொட்டி 27 கைதிகள் நோன்பு கடைபிடித்து வருவதாக சிறை கண்காணிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

Similar News