ராசிபுரம் 27 வது வார்டு பகுதியில் விஜய் பிறந்தநாள் கொண்டாடிய நிர்வாகிகள்..

ராசிபுரம் 27 வது வார்டு பகுதியில் விஜய் பிறந்தநாள் கொண்டாடிய நிர்வாகிகள்..;

Update: 2025-06-22 13:00 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 27வது வார்டு காமராஜர் நகர் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அதன் நிறுவனத் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் 51 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பகுதியைச் சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி நோட்டு புத்தகங்கள் பேனா உள்ளிட்டவை வழங்கி சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ். சரவணன், எம். பாஸ்கர், எஸ். சிலம்பரசன்,ஆர். ஜே. பிரனேஷ், எம். சின்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News