கள்ளக்குறிச்சி மாவட்டம் டிசம்பர் 27, பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்க தமிழக முதல்வர் வருகை....
கள்ளக்குறிச்சி மாவட்டம் டிசம்பர் 27 பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்க வருகை தரும் தமிழக முதல்வர் வரவேற்கக் கூடிய வகையில் திடலை பார்வையிட்டு ஆய்வு செய்த ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்த கார்த்திகேயன்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்டிசம்பர் 27 - ம் தேதி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கள்ளக்குறிச்சி நகரம் அருகே சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்,டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவச் சிலை திறக்கும் இடத்தினை, இன்று ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட ரிஷிவந்தியம்MLA வசந்த் கார்த்திகேயன்