ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு;

ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு கடவூர் அருகே தரகம்பட்டியில் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், நேற்று முன்தினம் மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ஹோட்டலில் உணவு அருந்த சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த பிரேம்நாத், திருப்பதி, கருப்பையா ஆகிய 3 பேரும் மறித்து பணி செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.