மாபெரும் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா!

வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது;

Update: 2025-03-28 16:05 GMT
வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் 3 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் இன்று 28-3-2025 அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஐடிஐ மாணவர்கள் என ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு புத்தகங்களை பார்த்து வாங்கி செல்கின்றனர். சிந்தனை அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

Similar News