கிருஷ்ணகிரி : சந்திராயன் 3 ராக்கெட் மாடல் அமைக்கும் பணியில் தீவிரம்.

கிருஷ்ணகிரி : சந்திராயன் 3 ராக்கெட் மாடல் அமைக்கும் பணியில் தீவிரம்.;

Update: 2025-05-17 04:50 GMT
கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி இன்னாள் மாணவ, மாணவிகளின் நிதியுதவியுடன். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்தூக்கலாம் அவர்களின் நினைவாக, 15அடி உயரத்திற்கு சந்திராயன் 3 ராக்கெட் மாடல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அனைத்துப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது விரைவில் இப்பணிகள் முடிந்து மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளதாக மாடல் அமைக்கும் பணியினை கல்லூரியின் முதல்வர் சாரதா தெரிவித்தார்.

Similar News