மாவட்டதில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது.

மாவட்டதில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது.;

Update: 2025-05-20 11:46 GMT
மாவட்டதில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது. கிருஷ்ணகிரி மவட்டம் குருபரப்பள்ளி போலீசார் குந்தாரப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்ற மணிவண்ணன் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் லாட்டரி விற்றதாக பெத்ததாளப்பள்ளி அறிவழகன் (47) ராயக்கோட்டை கோவிந்தன் (61) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News