பூட்டி வீட்டுக்குள் தவித்த 3வயது குழந்தை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு

தூத்துக்குடியில் பூட்டி வீட்டுக்குள் தவித்த 3வயது குழந்தை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.;

Update: 2025-05-29 09:59 GMT
தூத்துக்குடி கே.வி.கே. நகர் மேற்கு பகுதியில் தூத்துக்குடி ஆயுத படை காவலர் தாதா பீர் என்பவரின் குழந்தை அபூபக்கர் (3 வயது) வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் தவிப்பு. தகவல் அறிந்த தூத்துக்குடி உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் பணியாளர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து குழந்தையை மீட்டனர்.

Similar News