மாவட்டத்தில் குட்கா, விற்ற 3 பேர் கைது.
மாவட்டத்தில் குட்கா, விற்ற 3 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா கடத்தல், விற்பனையை தடுக்க போலீசார் அந்த அந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கடைகளில் குட்கா விற்ற அஞ்செட்டி சமியுல்லா (48) கலுகொண்டப்பள்ளி எல்லப்பா (65) பூனப்பள்ளி டிராவிட் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.