விபத்தில் பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம்

அருமனை;

Update: 2025-07-18 13:47 GMT
குமரி மாவட்டம்  திற்பரப்பு பகுதி சேர்ந்தவர் சுஜாதா 25 நேற்று இரவு ஸ்கூட்டியில் தனது தாயார் சுதா மகன் சிவதியான் ஆகியோருடன் கொடுத்தரை நோக்கி சென்று கொண்டிருந்தார் அரைமணி அருகே முழுக்கோடு பகுதியில் செல்லும் போது எதிரே ஷாலினி என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி சுஜாதா ஸ்கூட்டி மீது மோதியது இந்த உலகத்தில் சுஜாதா சுதா சிவத்தயனாகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர் ஷாலினி காயங்களில் துப்பினார் அக்கம் பக்கத்தினர் மூன்று பேர் அமைத்து சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது ஒரு புகார் என்பதில் அரண்மனை போலீசார் ஷாலினி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News