தென்னீஸ்வரன் கோவிலில் 3ம் நாள் கந்த சஷ்டி சிறப்பு பூஜை.
தென்னீஸ்வரன் கோவிலில் 3ம் நாள் கந்த சஷ்டி சிறப்பு பூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஸ்ரீ தென்னீஸ்வரன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகனுக்கு இன்று (அக்.24), கந்த சஷ்டி விரத மூன்றாம் நாள் முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.