உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி – மார்ச் 30 ல்

நாகர்கோவிலில்;

Update: 2025-03-25 09:02 GMT
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடப்புக் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கான “என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 30.03.2025 அன்று காலை 9.00 மணிக்கு வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பின மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News