கல்லாவியில் 30 சி.சி.டிவி கேமராக்களை

கல்லாவியில் 30 சி.சி.டிவி கேமராக்களை;

Update: 2025-04-04 01:36 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலைப்பட்டி பனைமரத்துப்பட்டி கோழி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கம் மூலமாக11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 கேமராக்கள் பொருத்த பட்டுள்ளது. இதை நேற்று மாவட்ட எஸ். பி. தங்கதுரை, பங்கேற்று கல்லாவி காவல் நிலையம் வந்து கேமராக்களை பயன்பட்டிற்கு கொண்டு வந்தார்.

Similar News