வருகின்ற ஏப்ரல் 30 விவசாயிகள் கூட்டம் தீர்க்கும் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது;
பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் -விவசாயிகளுக்கு அழைப்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ்பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (ஏப்.30) அன்று நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.