சி.ஐ.டி.யு சார்பில் 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

சி.ஐ.டி.யு சார்பில் 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-08-23 11:24 GMT
சி.ஐ.டி.யு சார்பில் 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சமையலும் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் 30 வம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக கரூர், திருமாநிலையூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சிஐடி மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது 1.04.2003- க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 23 மாத கால ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News