கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
Update: 2023-12-26 05:36 GMT
நல்ல தம்பி எம்எல்ஏ
நல்ல தம்பி எம்எல்ஏ
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லியில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நல்ல தம்பி எம்எல்ஏ தலைமையில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் பங்கு தந்தை பிரகாஷ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கூடமலை ராஜா, ராமசாமி, கெங்கவல்லி பேரூர் செயலாளர் இளவரசு, மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.