மாங்கொட்டை அருகே 31 மூட்டை போதைப்பொருள் பறிமுதல்

குற்றச்செய்திகள்

Update: 2024-09-11 06:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாங்கோட்டை அருகே தெற்குக்குபட்டி பகுதியில் போதை பொருள் விற்பதாக வந்த தகவலை அடுத்து ஆலங்குடி போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியதில் முகமது அப்பாஸ் 52 அவரது மளிகை கடையில் இருந்து 9,300 கிலோ 31 மூட்டை ஹேண்ட்ஸ் காவல்துறை கைப்பற்றினர் இதன் மதிப்பு 3,720 ஆகும் பின்னர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து ஜாமினில் விடுதலை செய்தனர்

Similar News