கிருஷ்ணகிரி: 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி: 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்.;

Update: 2025-06-19 13:32 GMT
கிருஷ்ணகிரி சுங்க சாவடி அருகில், 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறவுள்ளதையடுத்து, விழா பந்தல் அமைக்கும் பணிகள், அரசுத்துறை அரங்குகள் அமைக்கும் பணிகள், அங்காடிகள், நான்கு சக்கர வாகனம், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார். இன்று 19.06.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, இணை இயக்குநர் (வேளாண்மை) தபச்சையப்பன், இணை இயக்குநர் (தோட்டக்கலை) இந்திரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Similar News