புலித்தேவர் அவர்களின் 310 வது பிறந்தநாள் விழா சாத்தூர் முக்குராந்தகல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக கொண்டாடி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

புலித்தேவர் அவர்களின் 310 வது பிறந்தநாள் விழா சாத்தூர் முக்குராந்தகல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக கொண்டாடி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது;

Update: 2025-09-01 11:47 GMT
மாமன்னர் புலித்தேவர் அவர்களின் 310 வது பிறந்தநாள் விழா சாத்தூர் முக்குராந்தகல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக கொண்டாடி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமை வைத்தார் மேலும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஏம்.ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூலித்தேவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் முன்னிலை சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா சாத்தூர் மேற்கு வட்டார பொறுப்பாளர் சன் மாரிமுத்து மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர் நிகழ்ச்சியில் இந்திய வரலாற்றை புரட்டி போட்ட ஆங்கிலேயரை எதிர்த்து முதல் வீர முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவருக்கு காங்கிரஸ் பேரியக்க செயல்வீரர்கள் புகழ் வணக்கம் செலுத்தினார்கள் கலந்து துணை தலைவர்கள் சேதுராமலிங்கம் ஆறுமுகம் வெள்ளைச்சாமி சத்திரப்பட்டி இருளப்பன் சடையம்பட்டி மாரிமுத்து நகரச் செயலாளர் ரவி ஆசிரியர் பொன்னுச்சாமி சங்கர் பாண்டியன் மகளிர் காங்கிரஸ் தலைவி எலிசா தாயில்பட்டி தங்கப்பாண்டி ராஜபாண்டி படந்தால் சரவணன் மணிகண்டன்ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News