முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...*
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...*;
விருதுநகரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை... இந்திய முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 34 ஆவது முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரது திரு உருவப்படத்திற்கு மாலை மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர பொறுப்பாளர் வெயிலுமுத்து , மற்றும் நகரத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் முன்னாள் பாரத பிரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 34 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் ,நகர் மன்ற உறுப்பினர்கள் பால்பாண்டி, ராஜ்குமார் மற்றும் ஒன்றிய , கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்