நகர் மன்ற தலைவர் தமிழ்நாடு முதல்வரை சந்திப்பு

குமாரபாளையம் நகர மன்ற தலைவர் தமிழ்நாடு முதல்வருடன் சந்திப்பு .;

Update: 2024-07-24 04:56 GMT
நகர் மன்ற தலைவர் தமிழ்நாடு முதல்வரை சந்திப்பு
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா. செந்தில் அவர்கள் அறிவுறுத்தலின்படி குமாரபாளையம் நகர மன்ற தலைவரும் வடக்கு நகர திமுக பொறுப்பாளருமான விஜய்கண்ணன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து குமாரபாளையம் நகராட்சியில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
Tags:    

Similar News