கரூர் மாவட்டம் ,காணியலம்பட்டி அருகே விரமலைபாளையத்தில் இருந்து வீரலிப்பட்டி வரை செல்லும் தார்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது

கரூர் மாவட்டம் ,காணியலம்பட்டி அருகே விரமலைபாளையத்தில் இருந்து வீரலிப்பட்டி வரை செல்லும் தார்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது;

Update: 2024-09-25 05:17 GMT
கரூர் மாவட்டம் ,காணியலம்பட்டி அருகே விரமலைபாளையத்தில் இருந்து வீரலிப்பட்டி வரை செல்லும் தார்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது
  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர்,கணியலம்பட்டி அருகே விரமலைபாளையத்தில் இருந்து வீரலிப்பட்டி வரை செல்லும் தாற்சலை கடந்த 3 ஆண்டுகளாக பராமரிக்காமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் விராலிப்பாட்டில் இருந்து கணியலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு செல்ல சிரமமாக உள்ளது என்று ஊர் மக்கள் கூறுகின்றனர் இது குறித்து பல முறை புகார் அளித்து சமந்தபட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை

Similar News