வேலை வாங்கி தருவதாக ரூ.39.40 லட்சம் மோசடி

மோசடி;

Update: 2025-02-23 08:30 GMT
ஆண்டிபட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி தன்யா, கருணாநிதி, விஜயலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் மொத்தம் ரூ.39.40 லட்சம் மோசடி செய்ததாக தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி மாவட்ட குற்ற பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீதும் நேற்று (பிப்.22) வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News