போச்சம்பள்ளி பகுதிகளில் 4- ங்கு மணி நேரமாக தொடர் சாரல் மழை.
போச்சம்பள்ளி பகுதிகளில் 4- ங்கு மணி நேரமாக தொடர் சாரல் மழை.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழையும் கனமழையும் பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட நிலையில் மாலை சுமார் 3 மணி முதல் தொடர்ந்து அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் 4-ங்கு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்து வருகிறது