சூளகிரி:கணவனை தாக்கிய மனைவி உள்ளிட்ட 4 போ் கைது.

சூளகிரி: கணவனை தாக்கிய மனைவி உள்ளிட்ட 4 போ் கைது.;

Update: 2025-08-29 12:59 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி அடுத்துள்ள மாதரசனப்பள்ள பகுதியை சோ்ந்தவா் முரளி (36) இவருடைய மனைவி முனிரத்தினம்மா (36) முரளியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து இதே ஊரில் மகனுடன் ஒரு மாதமாக வசித்து வருகிறார். கடந்த 24-ம் தேதி முரளி வீட்டிற்கு சென்ற முனிரத்தினம்மா தரப்பினா் அவரை தாக்கி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப் பதிந்து முனிரத்தினம்மா, அவரது மகன் அன்பு கணேசன் (19) மற்றும் உறவினா்கள் சக்திவேல் (30) வள்ளி (45) ஆகியநாக்கு பேரை போலீசார் கைது செய்தனா்.

Similar News