போச்சம்பள்ளி 4-ங்கு வழி சாலையில் போக்குவரத்து நெரிச்சலால் வாகன ஓட்டிகள் அவதி.

போச்சம்பள்ளி 4-ங்கு வழி சாலையில் போக்குவரத்து நெரிச்சலால் வாகன ஓட்டிகள் அவதி.;

Update: 2025-10-20 11:58 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க பொது மக்கள் டூவீலர்கள் மற்றும் ஆங்காங்கே டூவீலர்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தியும் நடைபாதையில் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள், கடைகள் ஆக்கிரமிப்பால் போச்சம்பள்ளியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்படைந்து. போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்கு வரத்தை சீர் செய்தனர்.

Similar News