கரூரில் குற்ற சம்பவங்கள் தடுக்க 40 இடங்களில் வாகன தணிக்கை எஸ் பி ஜோஸ் தங்கய்யா தகவல்.
கரூரில் குற்ற சம்பவங்கள் தடுக்க 40 இடங்களில் வாகன தணிக்கை எஸ் பி ஜோஸ் தங்கய்யா தகவல்.;
கரூரில் குற்ற சம்பவங்கள் தடுக்க 40 இடங்களில் வாகன தணிக்கை எஸ் பி ஜோஸ் தங்கய்யா தகவல். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா ஏற்பாட்டில் கரூர் மாநகரில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும், போக்குவரத்து விபத்துகளை குறைப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் சுழற்சி முறையில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்தும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர்கள் ஹெல்மெட் அணிந்தும் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர்கள் சீட் பெல்ட் அணிந்தும் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ளுமாறு 40 இடங்களில் வைக்கப்பட உள்ள மின் விளக்குகளுடன் கூடிய பேரிக்கார்டுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின்பு எஸ் பி ஜோஸ் தங்கய்யா தெரிவித்தார்.