டாக்டர் செல்வராஜ் மறைவு, மலர் அஞ்சலி செலுத்திய வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் தேவராஜன்.
செல்வம் கல்லூரி தாளாளர் டாக்டர் செல்வராஜ் மறைவு.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-03-25 13:47 GMT
செல்வம் கல்லூரியின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் தலைவர் ஆர் தேவராஜன் மலர் அஞ்சலி செலுத்தினர் அவருடன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் A M கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்