தவெக சார்பில் மதுக்கடையை அகற்றக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதுசத்திரத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய கழக செயலாளர் ராகவேந்திரா தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-03-31 12:48 GMT
தவெக சார்பில் மதுக்கடையை அகற்றக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்!!
  • whatsapp icon
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதுசத்திரத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய கழக செயலாளர் ராகவேந்திரா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் மாவட்ட வழக்கறிஞர் விஜய் லோகேஷ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Similar News