தேன்கனிக்கோட்டை: டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய 5 பேருக்கு காப்பு.

தேன்கனிக்கோட்டை: டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய 5 பேருக்கு காப்பு.;

Update: 2025-04-08 01:19 GMT
தேன்கனிக்கோட்டை: டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய 5 பேருக்கு காப்பு.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள திம்மசந்திரம் அருகில் டாஸ் மாக் கடை உள்ளது. இங்கு கடந்த 1-ஆம் தேதி கடையின் பின் பக்க சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் எடுத்து சென்றனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் இந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த னர். விசாரணையில் தேன்கனிக்கோட்டை அருகே சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25) தீனா (24) ஹரிஸ் (33) நாகராஜ் (24) ஆகியோர் டாஸ் மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியது தெரிய வந்தது. அவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து 12 பெட்டி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தீனாவின் கூட்டாளியான சாப்ரானப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News