கட்டளையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கட்டளையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.;
கட்டளையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சியின் குடிநீர் தேவையை, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கட்டளை பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து பம்பிங் ஸ்டேஷன் மூலம் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த பணிகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 5 கோடி மதிப்பில் இன்று பல்வேறு குடிநீர் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன்,கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ் மற்றும் கோல்டு ஸ்பாட் ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குடிநீர் திட்ட அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.