ஊத்தங்கரை மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 5 போ் கைது,

ஊத்தங்கரை மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 5 போ் கைது,;

Update: 2025-06-19 01:29 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு மற்றும் அருணபதி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது டாஸ்மாக் மதுபாட்டிகளை பதுக்கிவைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக அருணபதி கூட்ரோடு பகுதியைச் சோ்ந்த சத்யா (45) இதே கிராமத்தைச் சோ்ந்த மணிலா (55) காரப்பட்டை சோ்ந்த தேவிகா (45) காரப்பட்டு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த பசுபதி (35) அதே பகுதியை சோ்ந்த பெருமா (65) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவா்களிடம் இருந்து 50 மதுபாட்டிகளை பறிமுதல் செய்து விசாராணி நடத்தி வருகிறார்கள்.

Similar News