கடவூர் அருகே சிறுவனை தாக்கிய 5 பேர் கைது
கடவூர் அருகே சிறுவனை தாக்கிய 5 பேர் கைது;
கடவூர் அருகே சிறுவனை தாக்கிய 5 பேர் கைது கரூர்: குளித்தலை அருகே இடையபட்டியில், தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பள்ளி மாணவன் நந்தகுமாரை (17), மண் எடுக்க வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் சேர்ந்து, சிறுவனைத் தாக்கினர். இதனையடுத்து சிறுவன் கொடுத்த புகாரின் பேரில், பாலவிடுதி போலீசார் கண்ணன் (43), கனகராஜ் (26), ஜன மோகன்ராஜ் (20), இளமதிராஜா (20), செல்வராஜ் (45) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.