மாணவனை வெட்டிய 5 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லம்;

Update: 2025-08-06 05:24 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரை சேர்ந்த 15 வயது மாணவன் சக மாணவியை காதலித்துள்ளார். இந்த விவாகரத்தில் ஜாதி ரீதியாக மாணவனை அறிவாளால் வெட்டிய ஐந்து சிறுவர்கள் நேற்று திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News