பாகலூர் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 5 பேர் கைது.

பாகலூர் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 5 பேர் கைது.;

Update: 2025-08-26 00:42 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசாருக்கு பி.முதுகானப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் அடியதாக பாகலூர் சீதாராமன் (46) வெங்கடப்பா (60) சந்திரப்பா (38) சீனிவாஸ் (49),சர்வேஸ் (37) உள்ளிட்ட ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 6,490 ரூபாய்பணம் மற்றும 5 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Similar News