வேலூரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் இன்று நடைபெற்றது.;

Update: 2025-08-29 14:24 GMT
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆலோசனைகளை வழங்கினார். ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News