போச்சம்பள்ளி: விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
போச்சம்பள்ளி:விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பபோச்சம்பள்ளி அருகே உள்ள வெப்பாலம்பட்டி கிராமத்தில் தவெக தலைவர் விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அந்த பகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புடவை, அன்னதானம், வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீல்ட், பாராட்டுசான்றிதழ் புத்தகப்பை பேக் மாவட்ட செயலாளர் முரளி விஜய் வழங்கினார். இதில் இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.