குடியாத்தத்தில் 555 கிலோ லட்டு விநாயகர்!

குடியாத்தத்தில் 555 கிலோ எடையில் லட்டு விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.;

Update: 2025-08-27 15:06 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த புவனேஸ்வரி பேட்டை மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் இன்று (ஆக.27) 555 கிலோ எடையில் லட்டு விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு 555 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை வழிபட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News